சட்டத்தால் பிரித்துவைக்கப்பட்டிருந்த காதலர்கள்..!!

Loading… பிரான்சின் சட்டத்துறையின் உச்ச அமைப்பான பிரெஞ்சு மாகாண கவுன்சில் நீதிபதி ஒருவர் சட்டத்தால் பிரித்துவைக்கப்பட்டிருந்த காதலர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள், தங்கள் காதலர் அல்லது காதலி பிரான்சில் வசிக்கும் பட்சத்தில், அவர்களை திருமணம் செய்வதற்காக தங்களை பிரான்சுக்குள் அனுமதிக்கவேண்டும் என கோரி பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் #LoveIsNotTourism & #LoveIsEssential என்ற ஹேஷ்டேகைத் துவக்கி, தீவிர பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் பிரான்ஸ் காதலர்களுக்காக … Continue reading சட்டத்தால் பிரித்துவைக்கப்பட்டிருந்த காதலர்கள்..!!